ட்ரான்ஸ்போர்ட்டர் 6 திட்டம் வெற்றிகரமாகத் தொடக்கம்

கடந்த ஜனவரி 3ம் தேதி, கேப் கணவரல் - ல் இருந்து டிரான்ஸ்போர்ட்டர் 6 திட்டம் வெற்றிகரமாக தொடங்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்போர்ட்டர் 6 திட்டத்தின் மூலம், விண்வெளியில் சூரிய ஆற்றலை கிரகிக்கும் மாதிரி கருவி, பூமியின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இது விண்வெளியில் உள்ள சூரிய ஆற்றலை கிரகித்து, பூமிக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் சூரிய எரிசக்தி பயன்பாட்டில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ள […]

கடந்த ஜனவரி 3ம் தேதி, கேப் கணவரல் - ல் இருந்து டிரான்ஸ்போர்ட்டர் 6 திட்டம் வெற்றிகரமாக தொடங்கப்பட்டுள்ளது.

டிரான்ஸ்போர்ட்டர் 6 திட்டத்தின் மூலம், விண்வெளியில் சூரிய ஆற்றலை கிரகிக்கும் மாதிரி கருவி, பூமியின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இது விண்வெளியில் உள்ள சூரிய ஆற்றலை கிரகித்து, பூமிக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் சூரிய எரிசக்தி பயன்பாட்டில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ள விண்கலத்தில், 50 கிலோ எடையுள்ள சூரிய ஆற்றலை கிரகிக்கும் கருவி செலுத்தப்பட உள்ளது. இதற்காக முக்கிய அறிவியல் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் சாத்தியமானால், கதைகளில் கேள்விப்படும் நிகழ்வுகள் நிஜத்தில் அரங்கேறும் என்று விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu