7001 வது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோளை ஏவியது ஸ்பேஸ் எக்ஸ்

September 6, 2024

கடந்த செப்டம்பர் 5, 2024 அன்று, ஸ்பேஸ் எக்ஸின் பால்கன் 9 ராக்கெட், 21 ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த செயற்கைக்கோள்களில் 13 செயற்கைக்கோள்கள், நேரடியாக ஸ்மார்ட்போன்களில் இணையத்தைப் பயன்படுத்தும் வசதியை வழங்குவதற்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஸ்டார்லிங்க் 8-11 திட்டத்தில், ஸ்பேஸ் எக்ஸின் 7,001வது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வாரத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிகழ்த்திய மூன்றாவது வெற்றிகரமான ஏவுதல் இதுவாகும். ராக்கெட்டின் பூஸ்டர் பகுதி, பசிபிக் பெருங்கடலில் […]

கடந்த செப்டம்பர் 5, 2024 அன்று, ஸ்பேஸ் எக்ஸின் பால்கன் 9 ராக்கெட், 21 ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த செயற்கைக்கோள்களில் 13 செயற்கைக்கோள்கள், நேரடியாக ஸ்மார்ட்போன்களில் இணையத்தைப் பயன்படுத்தும் வசதியை வழங்குவதற்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஸ்டார்லிங்க் 8-11 திட்டத்தில், ஸ்பேஸ் எக்ஸின் 7,001வது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு வாரத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிகழ்த்திய மூன்றாவது வெற்றிகரமான ஏவுதல் இதுவாகும். ராக்கெட்டின் பூஸ்டர் பகுதி, பசிபிக் பெருங்கடலில் உள்ள தளத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. இந்த பூஸ்டர் 15 வது முறையாக மறுபயன்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu