400 வது பால்கன் ஏவுதல் - ஸ்பேஸ் எக்ஸ் சாதனை

November 28, 2024

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 2024 நவம்பர் 26 ஆம் தேதியன்று வெற்றிகரமாக 24 ஸ்டார்லிங்க் இணையதள சேவைக்கான செயற்கைக்கோள்களை பால்கன் 9 ராக்கெட் மூலம் செலுத்தியது. பூமியில் இருந்து நடுத்தர பூமி ஒழுங்கு சுற்றுவட்டப்பாதையில் செயற்கைக்கோள்கள் நிறுவப்பட்டுள்ளது. இது பால்கன் 9 ராக்கெட்டின் 400 வது வெற்றிகரமான பயணம் ஆகும். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அளப்பரிய சாதனையாக இது பார்க்கப்படுகிறது. ராக்கெட் கிளம்பிய 8 நிமிடங்களில், அதன் முதல் நிலை பூஸ்டர் அட்லாண்டிக் கடலில் உள்ள ‘A […]

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 2024 நவம்பர் 26 ஆம் தேதியன்று வெற்றிகரமாக 24 ஸ்டார்லிங்க் இணையதள சேவைக்கான செயற்கைக்கோள்களை பால்கன் 9 ராக்கெட் மூலம் செலுத்தியது. பூமியில் இருந்து நடுத்தர பூமி ஒழுங்கு சுற்றுவட்டப்பாதையில் செயற்கைக்கோள்கள் நிறுவப்பட்டுள்ளது. இது பால்கன் 9 ராக்கெட்டின் 400 வது வெற்றிகரமான பயணம் ஆகும். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அளப்பரிய சாதனையாக இது பார்க்கப்படுகிறது.

ராக்கெட் கிளம்பிய 8 நிமிடங்களில், அதன் முதல் நிலை பூஸ்டர் அட்லாண்டிக் கடலில் உள்ள ‘A Shortfall of Gravitas’ என்ற ட்ரோன் கப்பலின் மேல் பாகத்தில் பத்திரமாக தரையிறங்கியது. தற்போதைய நிலவரப்படி, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் கூட்டமைப்பில் 6,700 செயற்கைக்கோள்கள் இயக்கத்தில் உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu