35 நாட்டினருக்கு இலங்கை விசா சலுகை அறிவிப்பு

August 23, 2024

இலங்கைக்கு 35 நாடுகளுக்கு விசா தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை, அதன் இயற்கை அழகு மற்றும் வரலாற்று இடங்களுக்காக பிரபலமாகும். இந்தியா, இங்கிலாந்து உள்பட 35 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அக்டோபர் 1 முதல் விசா தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது 6 மாதங்கள் நிலவும். இலங்கைக்கு விசா இல்லாமல் வரலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ள நாடுகள்: அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கஜகஸ்தான், கத்தார், செக் குடியரசு, சீனா, டென்மார்க், இங்கிலாந்து, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜெர்மனி, நேபாளம், நெதர்லாந்து, […]

இலங்கைக்கு 35 நாடுகளுக்கு விசா தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, அதன் இயற்கை அழகு மற்றும் வரலாற்று இடங்களுக்காக பிரபலமாகும். இந்தியா, இங்கிலாந்து உள்பட 35 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அக்டோபர் 1 முதல் விசா தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது 6 மாதங்கள் நிலவும். இலங்கைக்கு விசா இல்லாமல் வரலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ள நாடுகள்: அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கஜகஸ்தான், கத்தார், செக் குடியரசு, சீனா, டென்மார்க், இங்கிலாந்து, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜெர்மனி, நேபாளம், நெதர்லாந்து, நியூசிலாந்து, ஓமன், பெல்ஜியம், போலந்து, ரஷியா, சௌதி அரேபியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, தென் கொரியா.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu