இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் காலமானார்

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், இலங்கை எம்பியுமான இரா. சம்பந்தன் காலமானார். இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மற்றும் இலங்கை அரசின் எம்.பி யாக இருந்தவர் இரா. சம்மந்தன். இவர் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார். 91 வயதான நிலையில் வயது முதிர்வு மற்றும் உடல்நல குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இரா. சம்பந்தன் காலமானார். […]

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், இலங்கை எம்பியுமான இரா. சம்பந்தன் காலமானார்.

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மற்றும் இலங்கை அரசின் எம்.பி யாக இருந்தவர் இரா. சம்மந்தன். இவர் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார். 91 வயதான நிலையில் வயது முதிர்வு மற்றும் உடல்நல குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இரா. சம்பந்தன் காலமானார். இவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu