காங்கோவில் ராணுவ ஆட்சேர்ப்பு நெரிசலில் 31 போ் பலி

November 23, 2023

ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் நிகழ்ச்சியின் போது நெரிசல் ஏற்பட்டதில் 31 பேர் பலியாகினர். மேற்கு ஆப்பிரிக்க நாடு காங்கோ குடியரசு. இந்த நாட்டில் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. முன்னதாக அந்த நாட்டு ராணுவத்துக்கு ஆள் சேர்க்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதனையடுத்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தேர்வு நடக்கும் மைதானத்திற்கு கடந்த செவ்வாய் அன்று வந்தனர். ஒரே வாயில் வழியாக அவர்கள் அனைவரும் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. […]

ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் நிகழ்ச்சியின் போது நெரிசல் ஏற்பட்டதில் 31 பேர் பலியாகினர். மேற்கு ஆப்பிரிக்க நாடு காங்கோ குடியரசு. இந்த நாட்டில் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. முன்னதாக அந்த நாட்டு ராணுவத்துக்கு ஆள் சேர்க்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதனையடுத்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தேர்வு நடக்கும் மைதானத்திற்கு கடந்த செவ்வாய் அன்று வந்தனர். ஒரே வாயில் வழியாக அவர்கள் அனைவரும் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சுமார் 31 பேர் உயிரிழந்துள்ளனர். ராணுவத்தில் மொத்தம் 1500 இடங்கள் காலியாக உள்ளன. எனினும் தினந்தோறும் சுமார் 700 பேர் அந்த இடங்களுக்கு விண்ணப்பித்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu