நட்சத்திர கால்பந்து போட்டி : இந்தியா ஆல் ஸ்டார்ஸ் வெற்றி

பிரேசில் லெஜண்ட்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணியை வென்றது. சென்னை ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் பிரேசில் லெஜண்ட்ஸ் மற்றும் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிகளுக்கிடையிலான நட்சத்திர கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் ஐ.எம். விஜயன், பிரேசில் லெஜண்ட்ஸ் அணிக்கு ரொனால்டினோ ஆகியோர் கேப்டன்களாக இருந்தனர். போட்டியின் முடிவில், பிரேசில் லெஜண்ட்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் […]

பிரேசில் லெஜண்ட்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணியை வென்றது.

சென்னை ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் பிரேசில் லெஜண்ட்ஸ் மற்றும் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிகளுக்கிடையிலான நட்சத்திர கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் ஐ.எம். விஜயன், பிரேசில் லெஜண்ட்ஸ் அணிக்கு ரொனால்டினோ ஆகியோர் கேப்டன்களாக இருந்தனர்.

போட்டியின் முடிவில், பிரேசில் லெஜண்ட்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. பிரேசில் அணி பிபா கால்பந்து உலகக் கோப்பையை 5 முறை வென்றது.

1
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu