நட்சத்திரங்களைச் சுற்றாமல் தனியாக இருக்கும் 7 வினோத கோள்கள் - யூக்ளிட் தொலைநோக்கி கண்டுபிடிப்பு

யூக்ளிட் தொலைநோக்கி பல்வேறு புகைப்படங்களை அனுப்பி வருகிறது. அந்த வகையில் நட்சத்திரங்களை சுற்றாமல் தனியாக இருக்கும் ஏழு வினோத கோள்களின் புகைப்படத்தை அனுப்பியுள்ளது. பொதுவாக, கோள்கள் நட்சத்திரத்தை சுற்றி வரும். ஆனால், நட்சத்திரத்தை சுற்றாமல் இருக்கும் ஏழு புதிய கிரகங்கள் பிரபஞ்சத்தில் கண்டறியப்பட்டுள்ளன. இந்த கிரகங்களில் பகலோ இரவோ நாளோ வருடமோ இருக்காது. எனினும், இந்த கிரகங்களில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பால்வீதி மண்டலத்தில் இதுபோல பல்வேறு கிரகங்கள் இருந்தாலும், யூக்ளிட் […]

யூக்ளிட் தொலைநோக்கி பல்வேறு புகைப்படங்களை அனுப்பி வருகிறது. அந்த வகையில் நட்சத்திரங்களை சுற்றாமல் தனியாக இருக்கும் ஏழு வினோத கோள்களின் புகைப்படத்தை அனுப்பியுள்ளது.

பொதுவாக, கோள்கள் நட்சத்திரத்தை சுற்றி வரும். ஆனால், நட்சத்திரத்தை சுற்றாமல் இருக்கும் ஏழு புதிய கிரகங்கள் பிரபஞ்சத்தில் கண்டறியப்பட்டுள்ளன. இந்த கிரகங்களில் பகலோ இரவோ நாளோ வருடமோ இருக்காது. எனினும், இந்த கிரகங்களில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பால்வீதி மண்டலத்தில் இதுபோல பல்வேறு கிரகங்கள் இருந்தாலும், யூக்ளிட் தொலைநோக்கி மூலம் புதிதாக ஏழு கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகங்கள் பற்றி விரிவான ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu