இந்தியாவில் ஸ்டார்லிங்குக்கு சாட்காம் சேவை உரிமம் கிடைத்தது

June 5, 2025

எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்தியாவில் செயற்கைக்கோள் தொடர்பு சேவையை தொடங்க முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. பிடிஐ மற்றும் ராய்ட்டர்ஸ் தகவலின்படி, இந்திய தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து செயற்கைக்கோள் தொடர்பு சேவைக்கான உரிமத்தை ஸ்டார்லிங்க் பெற்றுள்ளது. ஏற்கனவே யூடெல்சாட் ஒன்வெப் மற்றும் ஜியோ சேட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் மட்டுமே இத்தகைய உரிமம் பெற்றிருந்த நிலையில், ஸ்டார்லிங்க் மூன்றாவது நிறுவனமாகும். இந்நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக இந்த உரிமத்துக்காக காத்திருந்தது. தற்போது சோதனை அலைக்கற்றை விரைவில் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. இதன் […]

எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்தியாவில் செயற்கைக்கோள் தொடர்பு சேவையை தொடங்க முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

பிடிஐ மற்றும் ராய்ட்டர்ஸ் தகவலின்படி, இந்திய தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து செயற்கைக்கோள் தொடர்பு சேவைக்கான உரிமத்தை ஸ்டார்லிங்க் பெற்றுள்ளது. ஏற்கனவே யூடெல்சாட் ஒன்வெப் மற்றும் ஜியோ சேட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் மட்டுமே இத்தகைய உரிமம் பெற்றிருந்த நிலையில், ஸ்டார்லிங்க் மூன்றாவது நிறுவனமாகும். இந்நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக இந்த உரிமத்துக்காக காத்திருந்தது. தற்போது சோதனை அலைக்கற்றை விரைவில் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் விரைவில் அதிவேக செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவைகள் தொடங்கப்பட இருக்கின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu