அமெரிக்காவின் தென் எல்லைகளில் அதிபர் டிரம்ப் அவசர நிலையை அறிவித்துள்ளார். அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், உரையில் அமெரிக்காவின் வெற்றி, சுதந்திரம் மற்றும் நம்பிக்கையை முன்வைத்து, பலம் வாய்ந்த மற்றும் சிறந்த நாடாக அமெரிக்காவை மாற்ற வேண்டும் என கூறினார். மெக்சிகோ எல்லையில் சட்டவிரோத அகதிகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ராணுவம் உலக போர்களில் பங்கேற்காது, ஆனால் அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்ய வலிமையடைந்த ராணுவம் உருவாக்கப்படும் என தெரிவித்தார். அவர் […]

அமெரிக்காவின் தென் எல்லைகளில் அதிபர் டிரம்ப் அவசர நிலையை அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், உரையில் அமெரிக்காவின் வெற்றி, சுதந்திரம் மற்றும் நம்பிக்கையை முன்வைத்து, பலம் வாய்ந்த மற்றும் சிறந்த நாடாக அமெரிக்காவை மாற்ற வேண்டும் என கூறினார். மெக்சிகோ எல்லையில் சட்டவிரோத அகதிகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ராணுவம் உலக போர்களில் பங்கேற்காது, ஆனால் அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்ய வலிமையடைந்த ராணுவம் உருவாக்கப்படும் என தெரிவித்தார். அவர் தன்னுடைய உயிரை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி கூறி, அமெரிக்காவின் எல்லைகளை விரிவாக்கி, நம்பிக்கையுடனும் மக்களுக்கு உரிமைகள் வழங்கும் நாடாக அமெரிக்காவை முன்னேற்றுவேன் என்று வாக்குறுதி அளித்தார். அமெரிக்காவின் தென் எல்லைகளில் அதிபர் டிரம்ப் அவசர நிலையை அறிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu