பங்குச் சந்தை ஏற்றத்துக்கு முடிவு - சென்செக்ஸ் 270 புள்ளிகள் வீழ்ச்சி

June 21, 2024

தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த இந்திய பங்குச்சந்தை இன்று வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 269.03 புள்ளிகள் சரிந்து 77209.9 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 65.91 புள்ளிகள் சரிந்து 23501.1 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில், வோடபோன் ஐடியா, சுஸ்லான் எனர்ஜி, இந்தியன் ரயில்வே, செயில், ஐ சி ஐ சி ஐ வங்கி, கோட்டக் வங்கி, அதானி […]

தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த இந்திய பங்குச்சந்தை இன்று வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 269.03 புள்ளிகள் சரிந்து 77209.9 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 65.91 புள்ளிகள் சரிந்து 23501.1 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில், வோடபோன் ஐடியா, சுஸ்லான் எனர்ஜி, இந்தியன் ரயில்வே, செயில், ஐ சி ஐ சி ஐ வங்கி, கோட்டக் வங்கி, அதானி போர்ட்ஸ், ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, எஸ் வங்கி போன்றவை சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu