கடும் வீழ்ச்சியில் இருந்து மீண்ட பங்குச் சந்தை

October 27, 2023

கடந்த 6 நாட்களாக தொடர் சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தை, இன்று மீண்டு எழுந்து ஏற்றம் பெற்றுள்ளது. இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 634.65 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 190 புள்ளிகளும் உயர்ந்துள்ளன. இறுதியாக, சென்செக்ஸ் 63782.8 புள்ளிகளிலும், நிஃப்டி 19047.25 புள்ளிகளிலும் நிறைவடைந்துள்ளன. இன்றைய வர்த்தகத்தில், ஆக்சிஸ் வங்கி, எச் சி எல் டெக், அதானி எண்டர்பிரைசஸ், கோல் இந்தியா, பாரத ஸ்டேட் […]

கடந்த 6 நாட்களாக தொடர் சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தை, இன்று மீண்டு எழுந்து ஏற்றம் பெற்றுள்ளது. இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 634.65 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 190 புள்ளிகளும் உயர்ந்துள்ளன. இறுதியாக, சென்செக்ஸ் 63782.8 புள்ளிகளிலும், நிஃப்டி 19047.25 புள்ளிகளிலும் நிறைவடைந்துள்ளன.
இன்றைய வர்த்தகத்தில், ஆக்சிஸ் வங்கி, எச் சி எல் டெக், அதானி எண்டர்பிரைசஸ், கோல் இந்தியா, பாரத ஸ்டேட் வங்கி, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஹெச்டிஎஃப்சி வங்கி, என்டிபிசி, மாருதி சுசுகி, ஐ சி ஐ சி ஐ வங்கி, எல் அண்ட் டி, ரிலையன்ஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், ஏசியன் பெயிண்ட்ஸ், டாக்டர் ரெட்டிஸ், யு பி எல், ஐடிசி, ஹிண்டல்கோ, பி பி சி எல் போன்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu