ஜூன் 25 முதல் யூடியூப் ஸ்டோரி அம்சம் நிறுத்தம்

May 29, 2023

வரும் ஜூன் 25 ஆம் தேதியுடன் யூடியூப் ஸ்டோரி அம்சம் நிறுத்தப்படுவதாக அதன் அதிகாரப்பூர்வ வலை பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 26 ஆம் தேதி முதல், புதிய யூடியூப் ஸ்டோரிகளை உருவாக்க முடியாது. ஏற்கனவே தளத்தில் வெளியான யூடியூப் ஸ்டோரிகள் ஏழு நாட்களில் காலாவதியாகிவிடும். யூடியூப் ஸ்டோரிக்களுக்கு மாற்றாக, கம்யூனிட்டி போஸ்ட் மற்றும் ஷார்ட் வீடியோஸ் இருக்கின்றன. குறிப்பாக, யூடியூப் ஷார்ட்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. எனவே, ஸ்டோரிகளை நிறுத்துவதாக யூடியூப் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், […]

வரும் ஜூன் 25 ஆம் தேதியுடன் யூடியூப் ஸ்டோரி அம்சம் நிறுத்தப்படுவதாக அதன் அதிகாரப்பூர்வ வலை பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 26 ஆம் தேதி முதல், புதிய யூடியூப் ஸ்டோரிகளை உருவாக்க முடியாது. ஏற்கனவே தளத்தில் வெளியான யூடியூப் ஸ்டோரிகள் ஏழு நாட்களில் காலாவதியாகிவிடும்.

யூடியூப் ஸ்டோரிக்களுக்கு மாற்றாக, கம்யூனிட்டி போஸ்ட் மற்றும் ஷார்ட் வீடியோஸ் இருக்கின்றன. குறிப்பாக, யூடியூப் ஷார்ட்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. எனவே, ஸ்டோரிகளை நிறுத்துவதாக யூடியூப் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கைபேசியில் மட்டுமே பார்க்க முடிவதான வீடியோக்களையும் நிறுத்துவதாக கூறியுள்ளது. ஸ்டோரி என்பது 10000 சப்ஸ்க்ரைபர்களுக்கு மேல் கொண்ட சேனல்களுக்கு மட்டுமே இருக்கும் அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu