ஜப்பானில் 6.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த பூகம்பம்

May 5, 2023

இன்று, ஜப்பான் நாட்டின் மத்திய பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் இருந்ததாக கூறியுள்ளது. ஜப்பான் நாட்டின் பிரதான தீவான ஷோன்சுவின் மத்திய மேற்கு கடற்கரைக்கு அருகில், இஷிகாவா மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தில் நிலநடுக்கம் பரவலாக உணரப்பட்டுள்ளது. இந்த பூகம்பம் தொடர்பாக சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும், பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

இன்று, ஜப்பான் நாட்டின் மத்திய பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் இருந்ததாக கூறியுள்ளது.

ஜப்பான் நாட்டின் பிரதான தீவான ஷோன்சுவின் மத்திய மேற்கு கடற்கரைக்கு அருகில், இஷிகாவா மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தில் நிலநடுக்கம் பரவலாக உணரப்பட்டுள்ளது. இந்த பூகம்பம் தொடர்பாக சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும், பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu