தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிப்பு

கோடை வெயிலின் காரணமாக ஜூன் 6-ம் தேதிக்கு பதிலாக ஜூன் 10-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் கோடை வெயிலின் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் கடுமையாக சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நேரத்தில் பள்ளிகளை திறப்பது குழந்தைகளை பாதிக்கும் என பல தரப்பட்டவர்களும் கருத்து தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து […]

கோடை வெயிலின் காரணமாக ஜூன் 6-ம் தேதிக்கு பதிலாக ஜூன் 10-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் கோடை வெயிலின் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் கடுமையாக சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நேரத்தில் பள்ளிகளை திறப்பது குழந்தைகளை பாதிக்கும் என பல தரப்பட்டவர்களும் கருத்து தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு ஜூன் 6ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu