சூரியனை ராட்சத தொலைநோக்கியாக மாற்றும் அறிவியல் தொழில்நுட்பம்

September 16, 2024

விண்வெளியை இன்னும் ஆழமாக ஆராய விஞ்ஞானிகள் புதிய வழி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, சூரியனை ஒரு சக்தி வாய்ந்த தொலைநோக்கி ஆக மாற்ற திட்டமிட்டு வருகின்றனர். இது அறிவியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம் வழக்கமாக பயன்படுத்தும் தொலைநோக்கிகளை போலல்லாமல், சூரியனின் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி விண்வெளியை கண்காணிக்க இந்த திட்டம் முயற்சிக்கிறது. சூரியனின் ஈர்ப்பு விசை ஒளியை வளைத்துவிடும். இதனால் பூமியிலிருந்து மிக தொலைவில் ஒரு குவியப்புள்ளி உருவாகும். இது நமக்கு மிகத் தெளிவான படங்களை […]

விண்வெளியை இன்னும் ஆழமாக ஆராய விஞ்ஞானிகள் புதிய வழி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, சூரியனை ஒரு சக்தி வாய்ந்த தொலைநோக்கி ஆக மாற்ற திட்டமிட்டு வருகின்றனர். இது அறிவியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாம் வழக்கமாக பயன்படுத்தும் தொலைநோக்கிகளை போலல்லாமல், சூரியனின் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி விண்வெளியை கண்காணிக்க இந்த திட்டம் முயற்சிக்கிறது. சூரியனின் ஈர்ப்பு விசை ஒளியை வளைத்துவிடும். இதனால் பூமியிலிருந்து மிக தொலைவில் ஒரு குவியப்புள்ளி உருவாகும். இது நமக்கு மிகத் தெளிவான படங்களை தரும். இதுவரை நாம் எடுத்துள்ள படங்களை விட மில்லியன் மடங்கு சிறப்பான படங்களை இந்த முறை தரும்.
இந்த திட்டத்தை செயல்படுத்துவது சற்று கடினம் தான். ஆனால், இந்த திட்டம் வெற்றி பெற்றால், விண்வெளி ஆராய்ச்சியில் புதிய அத்தியாயம் பிறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu