சுந்தரம் ஹோம் பைனான்ஸ் -ல் 29% லாப உயர்வு பதிவு

சுந்தரம் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் தனது ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டு நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023 ஆம் நிதி ஆண்டுக்கான நிறுவனத்தின் நிகர லாபம் 29% உயர்ந்து 215.81 கோடியாக பதிவாகியுள்ளது. இதுவே, கடந்த 2022 மார்ச் மாத இறுதியில், 167.7 கோடி அளவில் லாபம் பதிவாகி இருந்தது. மேலும், ஜனவரி முதல் மார்ச் வரையிலான 4ம் காலாண்டில் மட்டும், நிகர லாபம் 24% உயர்ந்து, 65.68 கோடியாக பதிவாகியுள்ளது. கடந்த […]

சுந்தரம் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் தனது ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டு நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023 ஆம் நிதி ஆண்டுக்கான நிறுவனத்தின் நிகர லாபம் 29% உயர்ந்து 215.81 கோடியாக பதிவாகியுள்ளது. இதுவே, கடந்த 2022 மார்ச் மாத இறுதியில், 167.7 கோடி அளவில் லாபம் பதிவாகி இருந்தது. மேலும், ஜனவரி முதல் மார்ச் வரையிலான 4ம் காலாண்டில் மட்டும், நிகர லாபம் 24% உயர்ந்து, 65.68 கோடியாக பதிவாகியுள்ளது.

கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், சுந்தரம் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் வழங்கிய மொத்த கடன் தொகை 70% உயர்ந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2022 ஆம் நிதி ஆண்டில் 2336.49 கோடியாக இருந்த கடன் தொகை, 2023 ஆம் நிதி ஆண்டில் 3978.41 கோடியாக அதிகரித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu