சங்கீத கலாநிதி விருதின் பெயரை பயன்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

December 17, 2024

சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது பெயரை பயன்படுத்தும் உரிமையைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கும் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது பெயரை பாடகர் டி.எம்.கிருஷ்ணா பயன்படுத்துவதற்கான உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் மேல்முறையீடு மனுவுக்கு பதிலாக மியூசிக் அகாடமி, டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருதை வழங்க அனுமதிக்காமல் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான வாதத்தின் போது, சங்கீத கலாநிதி விருதை டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்குவது நீதிமன்ற அவமதிப்பு என சீனிவாசன் வாதம் […]

சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது பெயரை பயன்படுத்தும் உரிமையைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கும் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது பெயரை பாடகர் டி.எம்.கிருஷ்ணா பயன்படுத்துவதற்கான உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் மேல்முறையீடு மனுவுக்கு பதிலாக மியூசிக் அகாடமி, டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருதை வழங்க அனுமதிக்காமல் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான வாதத்தின் போது, சங்கீத கலாநிதி விருதை டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்குவது நீதிமன்ற அவமதிப்பு என சீனிவாசன் வாதம் செய்தார். மேலும், சிவில் வழக்கில் தீர்ப்பு வரும்வரை, இந்த விருதை டி.எம்.கிருஷ்ணா பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu