பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய ஸ்வியாடெக்

இந்த ஆண்டிற்கான இரண்டாவது பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் இந்த ஆண்டிற்கான இரண்டாவது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகர் பாரிஸில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் ஜியான்ஜியனை 6-1, 6-2 என்ற நேர் செட்டில் வீழ்த்தினார். இதனை தொடர்ந்து பிரெஞ்சு ஓப்பனில் 15 […]

இந்த ஆண்டிற்கான இரண்டாவது பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று தொடங்கியது.

ஒவ்வொரு ஆண்டும் நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் இந்த ஆண்டிற்கான இரண்டாவது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகர் பாரிஸில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் ஜியான்ஜியனை 6-1, 6-2 என்ற நேர் செட்டில் வீழ்த்தினார். இதனை தொடர்ந்து பிரெஞ்சு ஓப்பனில் 15 வது வெற்றி பெற்றுள்ளார். மேலும் நாளை நடைபெற உள்ள இரண்டாவது சுற்றில் நவோமி ஒசாகாவுடன் மோத உள்ளார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu