ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ்: நடால் அரை இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடரில் அரை இறுதி சுற்றுக்கு நடால் முன்னேறி உள்ளார். ஸ்வீடனில் நடைபெற்று வரும் ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், அர்ஜன்டடினாவின் மரியானா நவோனுடன் மோதினார். முதல் செட்டை 7-6(7-2)என்று விதமாக நவோன் கைப்பற்றிய நிலையில், இரண்டாவது சட்டை நடால் 7-5 என்று கைப்பற்றினார். அதனை தொடர்ந்து வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றை 7-5 என […]

ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடரில் அரை இறுதி சுற்றுக்கு நடால் முன்னேறி உள்ளார்.

ஸ்வீடனில் நடைபெற்று வரும் ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், அர்ஜன்டடினாவின் மரியானா நவோனுடன் மோதினார். முதல் செட்டை 7-6(7-2)என்று விதமாக நவோன் கைப்பற்றிய நிலையில், இரண்டாவது சட்டை நடால் 7-5 என்று கைப்பற்றினார். அதனை தொடர்ந்து வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றை 7-5 என வெற்றி பெற்றார். இறுதியில் 6-7(2-7),7-5,7-5 என்ற செட் கணக்கில் காலிறுதி சுற்றில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu