ஸ்வீடீஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரூட் மற்றும் நடால் ஜோடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
ஸ்வீடனில் நடைபெற்று வரும் ஸ்வீடீஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்றது. இதில் நார்வேயின் கேஸ்பர் ரூட் - ஸ்பெயினின் ரபேல், நடால் ஜோடி ரஷ்யாவின் பிரான்சின் தியோ ஆரிபேஜ்- ரஷியாவின் ரோமன் சப் யூலின் ஜோடியுடன் மோதியது. இதில் ரூப் நடால் ஜோடி 6-4,3-6,12-10 என்ற நேர் செட் கணக்கில் எதிரணியை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.