சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதால் நாடு மீண்டும் கடும் உள்நாட்டுப் போரின் பிடியில் சிக்கியுள்ளது. இதையடுத்து, அரசுப் படைகள் ரஷ்யா மற்றும் ஈரானின் உதவியுடன் கிளர்ச்சியாளர்களை எதிர்த்து போரிட்டு வருகின்றன. கடந்த 2011-ல் தொடங்கிய அரபு வசந்தப் புரட்சியின் ஒரு பகுதியாக சிரியாவிலும் கடும் போராட்டங்கள் வெடித்தன. இது பின்னர் உள்நாட்டுப் போராக மாறியது. இதில், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தங்களது அரசியல் நலன்களுக்காக தலையிட்டு வருகின்றன. தற்போது அலெப்போவை இழந்ததால் […]

சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதால் நாடு மீண்டும் கடும் உள்நாட்டுப் போரின் பிடியில் சிக்கியுள்ளது. இதையடுத்து, அரசுப் படைகள் ரஷ்யா மற்றும் ஈரானின் உதவியுடன் கிளர்ச்சியாளர்களை எதிர்த்து போரிட்டு வருகின்றன.

கடந்த 2011-ல் தொடங்கிய அரபு வசந்தப் புரட்சியின் ஒரு பகுதியாக சிரியாவிலும் கடும் போராட்டங்கள் வெடித்தன. இது பின்னர் உள்நாட்டுப் போராக மாறியது. இதில், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தங்களது அரசியல் நலன்களுக்காக தலையிட்டு வருகின்றன. தற்போது அலெப்போவை இழந்ததால் அல்-அஸாத் அரசுக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu