டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பப்புவா நியூ கினியாவை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.
டி20 உலக கோப்பை தொடரில் 29ஆவது வீக்காட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பப்புவா நியூ கினியா 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்கள் சேர்த்தது. எளிய இலக்குடன் களமிறங்கியது. அதில் ஆப்கானிஸ்தான் அணி 15.1 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் குறித்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது