டி20 உலக கோப்பை கிரிக்கெட் : அமெரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அமெரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 25 ஆவது லீக் ஆட்டம் நியூயோர்க் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா அமெரிக்க அணிகள் மோதியது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி அமெரிக்கா முதலில் களம் இறங்கியது. இதில் 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து 111 ரன்கள் என்னும் […]

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அமெரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 25 ஆவது லீக் ஆட்டம் நியூயோர்க் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா அமெரிக்க அணிகள் மோதியது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி அமெரிக்கா முதலில் களம் இறங்கியது. இதில் 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து 111 ரன்கள் என்னும் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இதில் சூரியகுமார் அரை சதம் அடித்து அசத்தினார். இறுதியில் 18.2 ஓவரில் 116 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu