டி 20 உலக கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 21 வது லீக்காட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வங்காளதேசம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 21 வது லீக்காட்டம் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேச அணிகள் மோதியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் ஆறு […]

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 21 வது லீக்காட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வங்காளதேசம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 21 வது லீக்காட்டம் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேச அணிகள் மோதியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனைத் தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய வங்காளதேச அணி தொடக்க வீரர்கள் சுமாரான துவக்கத்தை கொடுத்தனர். அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து சொற்பரன்களில் வெளியேறினார். இதனால் வங்காளதேச அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 109 ரன்களை சேர்த்தது. அதனை தொடர்ந்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu