டி 20 உலகக் கோப்பை : சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து அணி வெற்றி

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றுப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றுப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் […]

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றுப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றுப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் மூலம் 17.3 ஓவர்களில் வெறும் 2 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu