டி20 உலக கோப்பை: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதியது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரை இறுதி போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் […]

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதியது.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரை இறுதி போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து திரும்பினார்கள். இதன் காரணமாக 103 ரன்களில் இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனது. அதனைத் தொடர்ந்து இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அரை இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu