டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 24 ஆவது லீக்காட்டத்தில் நமீபியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது.
டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 24 ஆவது லீக் ஆட்டம் நமீபியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நமீபியா அணி 72 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களை இழந்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதன் மூலம் 5.4 ஓவரில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 74 ரன்களை குவித்து ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது