டி20 உலக கோப்பை தொடர்: இரண்டாவது லீக்காட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி

டி 20 உலக கோப்பை தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் டி20 உலக கோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதில் பப்புவா நியூ கினியா 136 ரன்கள் எடுத்தது. அதனை […]

டி 20 உலக கோப்பை தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் டி20 உலக கோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதில் பப்புவா நியூ கினியா 136 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்டத்தின் முடிவில் ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu