எல் ஐ சி நிர்வாக இயக்குனராக டப்லேஷ் பாண்டே நியமனம்

March 14, 2023

எல் ஐ சி நிறுவனத்தில் செயல் நிர்வாகியாக பணியாற்றி வந்த டப்லேஷ் பாண்டே, தற்போது, நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், இவரது பதவிக்காலம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர், எல் ஐ சி யின் நிர்வாக இயக்குனராக இருந்த பி சி பட்னாயக் -க்கு மாற்றாக பணியமர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இவருடைய நியமனத்தையும் சேர்த்து, தற்போதைய நிலையில், எல்ஐசி நிறுவனத்தில், மொத்தம் 4 நிர்வாக இயக்குனர்கள் உள்ளனர். எல் ஐ […]

எல் ஐ சி நிறுவனத்தில் செயல் நிர்வாகியாக பணியாற்றி வந்த டப்லேஷ் பாண்டே, தற்போது, நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், இவரது பதவிக்காலம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர், எல் ஐ சி யின் நிர்வாக இயக்குனராக இருந்த பி சி பட்னாயக் -க்கு மாற்றாக பணியமர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இவருடைய நியமனத்தையும் சேர்த்து, தற்போதைய நிலையில், எல்ஐசி நிறுவனத்தில், மொத்தம் 4 நிர்வாக இயக்குனர்கள் உள்ளனர். எல் ஐ சி நிறுவனம், பங்குச் சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu