எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாமல் தைவானில் ஆட்சி அமைப்பு

February 1, 2024

தைவான் நாட்டில் அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த நிலையில், இன்று அந்நாட்டின் 11 வது சட்டசபை பதவியேற்றுள்ளது. மொத்தம் 113 உறுப்பினர்கள் பொறுப்பேற்றுள்ளனர். வரும் 2028 ஆம் ஆண்டு வரைக்கும், 11 வது சட்டசபை உறுப்பினர்கள் பதவியில் இருப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், முக்கிய எதிர்க்கட்சி தரப்பாக 52 இடங்களைக் கொண்ட கே எம் டி கட்சி உள்ளது. […]

தைவான் நாட்டில் அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த நிலையில், இன்று அந்நாட்டின் 11 வது சட்டசபை பதவியேற்றுள்ளது. மொத்தம் 113 உறுப்பினர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

வரும் 2028 ஆம் ஆண்டு வரைக்கும், 11 வது சட்டசபை உறுப்பினர்கள் பதவியில் இருப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், முக்கிய எதிர்க்கட்சி தரப்பாக 52 இடங்களைக் கொண்ட கே எம் டி கட்சி உள்ளது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 6% 70 வயதுக்கு மேற்பட்டவர்கள்; 17% 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்; 51% 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்; 18% 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்; 10% 40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu