தமிழக சட்டசபை கூடும் தேதி மாற்றம்

தமிழக சட்டசபை வருகிற 24-ஆம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே நடைபெற உள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை வருகிற 24-ஆம் தேதி கூடும் என சபாநாயகர் அறிவித்திருந்தார். இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே சட்டசபை கூடும் என தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் அலுவல ஆய்வுக் குழு கூடி கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. அதேபோல் விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற […]

தமிழக சட்டசபை வருகிற 24-ஆம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே நடைபெற உள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை வருகிற 24-ஆம் தேதி கூடும் என சபாநாயகர் அறிவித்திருந்தார். இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே சட்டசபை கூடும் என தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் அலுவல ஆய்வுக் குழு கூடி கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. அதேபோல் விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் சட்டசபை உறுப்பினராக நாளை பதவியேற்க உள்ளார் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu