தமிழக சட்டசபை நிறைவு

October 12, 2023

தமிழகத்தில் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது.இதில் 13 சட்ட மசோதாக்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. அதன்படி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 110 வது வீதியின் கீழ் வணிகர்களுக்கு வரி வட்டியை தள்ளுபடி செய்யும் அறிவிப்பு, தஞ்சை மாவட்டத்தில் உள்ள வேளாண் கல்லூரியில் வேளாண் விஞ்ஞானி எம் ஸ்வாமிநாதன் பெயரை சூட்டியது, மேலும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அவரது பெயரில் ஆண்டுதோறும் விருது ஆகிய அறிவிப்புகளை தெரிவித்தார். காவிரி நீர் பிரச்சனைக்காக சட்டசபையில் தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. […]

தமிழகத்தில் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது.இதில் 13 சட்ட மசோதாக்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. அதன்படி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 110 வது வீதியின் கீழ் வணிகர்களுக்கு வரி வட்டியை தள்ளுபடி செய்யும் அறிவிப்பு, தஞ்சை மாவட்டத்தில் உள்ள வேளாண் கல்லூரியில் வேளாண் விஞ்ஞானி எம் ஸ்வாமிநாதன் பெயரை சூட்டியது, மேலும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அவரது பெயரில் ஆண்டுதோறும் விருது ஆகிய அறிவிப்புகளை தெரிவித்தார். காவிரி நீர் பிரச்சனைக்காக சட்டசபையில் தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மேலும் இதில் தங்கம் தென்னரசு மாநில செலவுக்கான மானிய கோரிக்கையை தாக்கல் செய்திருக்கிறார்.மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 13 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சபாநாயகர் சபையின் அடுத்த தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu