தமிழக அமைச்சரவை கூட்டம் ஜனவரி 23 ல் கூடுகிறது

January 19, 2024

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் வரும் ஜனவரி 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வரும் நேரத்தில் தற்போது தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் ஜனவரி 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் சட்டசபை கூட்டம் கூட உள்ள நிலையில் முதலமைச்சர். மு.க ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 23ஆம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் வரும் ஜனவரி 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வரும் நேரத்தில் தற்போது தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் ஜனவரி 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் சட்டசபை கூட்டம் கூட உள்ள நிலையில் முதலமைச்சர். மு.க ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 23ஆம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu