தமிழ்நாடு முதல்வர் மருந்தகம் திட்டம்: விண்ணப்ப அழைப்பு

November 5, 2024

முதல்வர் மருந்தகம் அமைப்பதற்காக B-Pharm / D-Pharm பட்டதாரிகளுக்கு விண்ணப்ப அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர், மு.க. ஸ்டாலின் 15.08.2024 அன்று சுதந்திர தின விழாவில், "பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகள் மற்றும் பிற மருந்துகளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கும் வகையில் முதற்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்" என அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ், முதல்வர் மருந்தகங்களுக்கு தேவையான மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகத்தினால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும். இத்திட்டத்திற்கு B-Pharm / D-Pharm சான்று […]

முதல்வர் மருந்தகம் அமைப்பதற்காக B-Pharm / D-Pharm பட்டதாரிகளுக்கு விண்ணப்ப அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர், மு.க. ஸ்டாலின் 15.08.2024 அன்று சுதந்திர தின விழாவில், "பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகள் மற்றும் பிற மருந்துகளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கும் வகையில் முதற்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்" என அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ், முதல்வர் மருந்தகங்களுக்கு தேவையான மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகத்தினால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும். இத்திட்டத்திற்கு B-Pharm / D-Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களது ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu