ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா பெயரில் ஸ்டாலின் புதிய பாட்காஸ்ட் தொடக்கம்

August 31, 2023

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், ‘ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா’ என்ற பெயரில் புதிய பாட்காஸ்ட் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதில், பாஜகவால் இந்தியா எவ்வாறு சீரழிக்கப்பட்டுள்ளது என்பதை குறித்து பேச உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், பாஜக இல்லாமல் இந்தியா எவ்வாறு அமைதியுடனும் ஒருமைப்பாட்டுடனும் இருந்திருக்கும் என்பது குறித்து பேச உள்ளதாக தெரிவித்துள்ளார். மும்பையில் இன்று இண்டியா பெயரில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறுகிறது. இதில், 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் […]

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், ‘ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா’ என்ற பெயரில் புதிய பாட்காஸ்ட் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதில், பாஜகவால் இந்தியா எவ்வாறு சீரழிக்கப்பட்டுள்ளது என்பதை குறித்து பேச உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், பாஜக இல்லாமல் இந்தியா எவ்வாறு அமைதியுடனும் ஒருமைப்பாட்டுடனும் இருந்திருக்கும் என்பது குறித்து பேச உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மும்பையில் இன்று இண்டியா பெயரில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறுகிறது. இதில், 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், இந்த கூட்டணிக்கான சின்னம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு முன்பாக, தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் பாட்காஸ்ட் குறித்த அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu