தமிழ்நாடு அரசு, மினி பேருந்துகளுக்கான புதிய ஒருங்கிணைந்த கட்டணத்தை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு, மினி பேருந்துகளுக்கான புதிய ஒருங்கிணைந்த கட்டணத்தை அறிவித்துள்ளது. புதிய கட்டணப்படி, முதல் 4 கி.மீ. வரை 4 ரூபாய், 4 முதல் 6 கி.மீ. வரை 5 ரூபாய், மற்றும் 6 முதல் 8 கி.மீ. வரை 6 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றியமைக்கப்பட்ட கட்டண அமைப்பு, மே 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.