தமிழகத்தில் பணியாற்றிய 4 IAS அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்ய தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அர்ச்சனா பத்நாயக் ஐஏஎஸ் சிறு, குறு நடுத்தர தொழில் துறை செயலாளராகவும், நிர்மல்ராஜ் ஐஏஎஸ் தொழில்துறை ஆணையராகவும், பூஜா குல்கர்னி
ஐஏஎஸ் புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையராகவும், ஹர் சகாய் மீனா ஐஏஎஸ் உணவுப்பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையராகவும் பணி மாற்றம் செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.