தமிழ்நாடு வேலைவாய்ப்புகளில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு இந்தியாவில் வேலைவாய்ப்புகளை வழங்குவதில் முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில்கள் மற்றும் முதலீடுகளை அதிகரித்து, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க முயற்சிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் 39,699 சிறுகுறு தொழில்கள் 4,81,807 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி, 8,42,720 மனித உழைப்பு நாள்கள் வழங்கியுள்ளது. இதனால், தமிழ்நாடு குஜராத் மற்றும் மகாராஷ்டிராவை முந்தி வேலை வாய்ப்புகளை அதிகரித்துள்ளது. இந்த விடயம் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.