உலகில் சிறந்த சாலையோர உணவுகளில் தமிழ்நாட்டு பரோட்டா 5ம் இடம்!

உலகில் சிறந்த சாலையோர உணவுகளில் தமிழ்நாட்டு பரோட்டா 5ம் இடம் பிடித்துள்ளது. உணவு மற்றும் பயண தளமான 'டேஸ்ட் அட்லஸ்' வெளியிட்ட உலகின் சிறந்த 50 சாலையோர உணவுகளின் பட்டியலில், தமிழ்நாட்டின் பரோட்டா 5ம் இடத்தை பிடித்து உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த அமிர்தசரஸ் குல்ச்சா 6ம் இடத்திலும், சோலே பத்தூரே 40வது இடத்திலும் இடம் பெற்றுள்ளன. முன்னதாக, உலகின் சிறந்த 50 ரொட்டித் தயாரிப்புகளின் பட்டியலிலும் பரோட்டா 6வது இடத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

உலகில் சிறந்த சாலையோர உணவுகளில் தமிழ்நாட்டு பரோட்டா 5ம் இடம் பிடித்துள்ளது.

உணவு மற்றும் பயண தளமான 'டேஸ்ட் அட்லஸ்' வெளியிட்ட உலகின் சிறந்த 50 சாலையோர உணவுகளின் பட்டியலில், தமிழ்நாட்டின் பரோட்டா 5ம் இடத்தை பிடித்து உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த அமிர்தசரஸ் குல்ச்சா 6ம் இடத்திலும், சோலே பத்தூரே 40வது இடத்திலும் இடம் பெற்றுள்ளன.
முன்னதாக, உலகின் சிறந்த 50 ரொட்டித் தயாரிப்புகளின் பட்டியலிலும் பரோட்டா 6வது இடத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu