செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகள் பட்டியலில் தமிழகம் 2-வது இடம்

April 25, 2023

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின்கீழ் அதிக கணக்குகள் தொடங்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதுகுறித்து, அஞ்சல்துறை அதிகாரிகள் கூறுகையில், செல்வமகள் சேமிப்புத் திட்டம் 10 வயது பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட சிறப்பு சேமிப்பு திட்டமாகும். இத்திட்டத்தின்கீழ் மாதம்தோறும் ரூ.100 என்ற குறைந்த தொகையைகூட சேமிக்க முடியும். இத்திட்டத்தின்கீழ் தமிழகத்தில் இதுவரை 38.38 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்கீழ் அதிக கணக்குகள் தொடங்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது என்றனர்.

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின்கீழ் அதிக கணக்குகள் தொடங்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இதுகுறித்து, அஞ்சல்துறை அதிகாரிகள் கூறுகையில், செல்வமகள் சேமிப்புத் திட்டம் 10 வயது பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட சிறப்பு சேமிப்பு திட்டமாகும். இத்திட்டத்தின்கீழ் மாதம்தோறும் ரூ.100 என்ற குறைந்த தொகையைகூட சேமிக்க முடியும். இத்திட்டத்தின்கீழ் தமிழகத்தில் இதுவரை 38.38 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்கீழ் அதிக கணக்குகள் தொடங்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது என்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu