அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழகம் முதலிடம்

அதிக அளவில் கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பிடித்ததாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் மக்களவையில் தெலுங்கானா எம்.பி அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு சீதாராமன் கடந்த மார்ச் மாதம் வரை தமிழகத்தின் கடன் தொகை ரூ.7,53, 860 கோடியாக உள்ளது. மேலும் இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் முதல் இடத்தில் தமிழ்நாடு உள்ளது என்றும் இரண்டாவது இடத்தில் உத்தர பிரதேசம் மூன்றாவது […]

அதிக அளவில் கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பிடித்ததாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் மக்களவையில் தெலுங்கானா எம்.பி அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு சீதாராமன் கடந்த மார்ச் மாதம் வரை தமிழகத்தின் கடன் தொகை ரூ.7,53, 860 கோடியாக உள்ளது. மேலும் இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் முதல் இடத்தில் தமிழ்நாடு உள்ளது என்றும் இரண்டாவது இடத்தில் உத்தர பிரதேசம் மூன்றாவது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது என தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu