பிபா உலகக் கோப்பையில் அறிமுகமான தமிழர் நிஷான் வேலுப்பிள்ளை தனது முதலாவது போட்டியில் விளையாடி சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளார்.
பிபா உலகக் கோப்பையில் அறிமுகமான தமிழர், நிஷான் வேலுப்பிள்ளை தனது முதலாவது போட்டியில் விளையாடி சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளார். இவர் இலங்கையைச் சேர்ந்தவர். இவர், அடிலெய்டு யுனைடெட் அணியுடன் 2019-ல் இணைந்துள்ளார். பின்னர் சீனாவுக்கு எதிரான போட்டியில் 83-வது நிமிடத்தில் களம் நுழைந்து, 90-வது நிமிடத்தில் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்தார். அவரது விளையாட்டு திறமை சமூக வலைதளங்களில் மக்களை கவர்ந்து வருகிறது.