டாடா கன்ஸ்யூமர் நிகர லாபத்தில் 22.5% சரிவு - பங்குகள் வீழ்ச்சி

April 24, 2024

டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபத்தில் 22.5% வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் மாத இறுதியில் நிறுவனத்தின் நிகர லாபம் 267.7 கோடி அளவில் உள்ளது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 8.5% உயர்ந்து, 3927 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, 2024-ம் நிதி ஆண்டுக்கு 775% டிவிடெண்ட் வழங்க நிர்வாக குழு பரிந்துரை […]

டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபத்தில் 22.5% வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் மாத இறுதியில் நிறுவனத்தின் நிகர லாபம் 267.7 கோடி அளவில் உள்ளது.

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 8.5% உயர்ந்து, 3927 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, 2024-ம் நிதி ஆண்டுக்கு 775% டிவிடெண்ட் வழங்க நிர்வாக குழு பரிந்துரை செய்துள்ளது. டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் பங்குச்சந்தையில் எதிரொலித்தன. இன்றைய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 5% அளவுக்கு டாடா கன்சியூமர் பங்குகள் வீழ்ச்சி அடைந்தன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu