ஏர் இந்தியாவின் கீழ் 4 விமான நிறுவனங்களை ஒன்றினைக்க டாடா திட்டம்

November 18, 2022

டாடா குழுமத்தால் இயக்கப்படும் நான்கு விமான நிறுவனங்களை ஏர் இந்தியா என்ற ஒற்றை தலைமையின் கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் ஏசியா மற்றும் விஸ்தாரா ஆகிய நான்கு விமான நிறுவனங்களும், இனிமேல் ஏர் இந்தியா என்ற பெயரில் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விஸ்தாரா விமான நிறுவனத்தையும் ஏர் இந்தியாவின் கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இந்த இணைப்பு நிறுவனத்தில், பங்கு உரிமை அளவீட்டை குறித்து […]

டாடா குழுமத்தால் இயக்கப்படும் நான்கு விமான நிறுவனங்களை ஏர் இந்தியா என்ற ஒற்றை தலைமையின் கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் ஏசியா மற்றும் விஸ்தாரா ஆகிய நான்கு விமான நிறுவனங்களும், இனிமேல் ஏர் இந்தியா என்ற பெயரில் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விஸ்தாரா விமான நிறுவனத்தையும் ஏர் இந்தியாவின் கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இந்த இணைப்பு நிறுவனத்தில், பங்கு உரிமை அளவீட்டை குறித்து ஆலோசித்து வருவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ரகசியமாக உள்ளதால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu