டாடா ஸ்டீல் நிகர இழப்பு 6511 கோடியாக உயர்வு

November 3, 2023

டாடா ஸ்டீல் நிறுவனம் நேற்று தனது இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர இழப்பு 6511.16 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், டாடா ஸ்டீல் நிறுவனத்தின் மொத்த வருவாய் 55910.16 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 60206.78 கோடியாக இருந்தது. மேலும், டாடா ஸ்டீல் நிறுவனத்தின் செலவினங்கள் 55853.35 கோடி அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 57684.09 கோடியாக […]

டாடா ஸ்டீல் நிறுவனம் நேற்று தனது இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர இழப்பு 6511.16 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், டாடா ஸ்டீல் நிறுவனத்தின் மொத்த வருவாய் 55910.16 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 60206.78 கோடியாக இருந்தது. மேலும், டாடா ஸ்டீல் நிறுவனத்தின் செலவினங்கள் 55853.35 கோடி அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 57684.09 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், மொத்தத்தில் கடந்த வருடம் லாபம் பதிவாகியிருந்த இரண்டாம் காலாண்டில், இந்த வருடம் இழப்பு பதிவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu