டாடா டெக்னாலஜிஸ் பங்குகள் 5% வீழ்ச்சி

டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. சாதகமான முடிவுகள் வெளியாகாத காரணத்தால், இன்றைய வர்த்தகத்தில் டாடா டெக்னாலஜிஸ் பங்கு சரிந்து வர்த்தகம் ஆகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையில், இன்று காலை நிலவரப்படி, டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு 1047.75 ரூபாய்க்கு வர்த்தகமானது. கடந்த மார்ச் மாதத்துடன் நிறைபடைந்த காலாண்டில், டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 8% அளவுக்கு வீழ்ச்சி அடைந்து, 157 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் வருவாயில் […]

டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. சாதகமான முடிவுகள் வெளியாகாத காரணத்தால், இன்றைய வர்த்தகத்தில் டாடா டெக்னாலஜிஸ் பங்கு சரிந்து வர்த்தகம் ஆகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையில், இன்று காலை நிலவரப்படி, டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு 1047.75 ரூபாய்க்கு வர்த்தகமானது.

கடந்த மார்ச் மாதத்துடன் நிறைபடைந்த காலாண்டில், டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 8% அளவுக்கு வீழ்ச்சி அடைந்து, 157 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் வருவாயில் 1% அளவைவிட குறைவான அளவுக்கு உயர்வு பதிவாகியுள்ளது. மார்ச் மாத இறுதியில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வருவாய் 1501 கோடி ஆகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu