இன்று வெளியானது டாடா டெக்னாலஜிஸ் ஐபிஓ

November 22, 2023

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாடா டெக்னாலஜிஸ் ஐபிஓ இன்று வெளியாகி உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை வரை டாடா டெக்னாலஜிஸ் பங்குகள் பொது வெளியீட்டில் உள்ளன. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு டாடா குழும பங்குகள் பொது பங்கிட்டுக்கு வருவதால் டாடா டெக்னாலஜிஸ் அதிக கவனத்தை பெற்றுள்ளது. எனவே, ஆரம்பம் முதலே இது அதிக வரவேற்பை பெற்றது. அறிமுகமான முதல் 30 நிமிடங்களிலேயே, நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் பங்குகள் 80% வாங்கப்பட்டுள்ளன. மேலும், சில்லறை முதலீட்டாளர்களுக்கான பங்கு ஒதுக்கீடு 48% […]

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாடா டெக்னாலஜிஸ் ஐபிஓ இன்று வெளியாகி உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை வரை டாடா டெக்னாலஜிஸ் பங்குகள் பொது வெளியீட்டில் உள்ளன.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு டாடா குழும பங்குகள் பொது பங்கிட்டுக்கு வருவதால் டாடா டெக்னாலஜிஸ் அதிக கவனத்தை பெற்றுள்ளது. எனவே, ஆரம்பம் முதலே இது அதிக வரவேற்பை பெற்றது. அறிமுகமான முதல் 30 நிமிடங்களிலேயே, நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் பங்குகள் 80% வாங்கப்பட்டுள்ளன. மேலும், சில்லறை முதலீட்டாளர்களுக்கான பங்கு ஒதுக்கீடு 48% நிறைவடைந்துள்ளது. அத்துடன், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பங்குகள் முழுமையாக வாங்கப்பட்டுள்ளன. இந்த பொது வெளியீட்டில், டாடா டெக்னாலஜிஸ் ஒரு பங்கு 475 முதல் 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மேலும், ஒரு லாட்டில் 30 பொது பங்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu