தேசிய ஓய்வூதிய பயனருக்கு வரி சலுகை

January 25, 2024

என்பிஎஸ் திட்டத்தில் 75 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வரிச்சலுகை கொண்டுவர மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது பிஎப் மற்றும் என்பிஎஸ் பயனாளர்களுக்கு வரிச்சலுகையில் மாறுபாடு நிலவி வருகிறது. இந்நிலையில் பிஎப் பயனாளர்களுக்கு வழங்கும் அதே முக்கியத்துவத்தை என்பி எஸ் பயனாளர்களுக்கு வழங்க தேசிய ஓய்வூதிய ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2024-2025 […]

என்பிஎஸ் திட்டத்தில் 75 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வரிச்சலுகை கொண்டுவர மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது பிஎப் மற்றும் என்பிஎஸ் பயனாளர்களுக்கு வரிச்சலுகையில் மாறுபாடு நிலவி வருகிறது. இந்நிலையில் பிஎப் பயனாளர்களுக்கு வழங்கும் அதே முக்கியத்துவத்தை என்பி எஸ் பயனாளர்களுக்கு வழங்க தேசிய ஓய்வூதிய ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2024-2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் அறிவிக்கப்பட உள்ள நிலையில் மக்களவைத் தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமைந்த பிறகு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu