முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வரி செலுத்துவதில் விலக்கு

March 13, 2024

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்துவரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. நடப்பு நிதி ஆண்டு முதல் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி செலுத்துவதில் தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது. அதன்படி முன்னாள் படைவீரர்கள் சொந்த வீட்டிற்கு அவர்கள் சொந்த பயன்பாட்டில் குடியிருப்பாக பயன்படுத்தப்படும் கட்டிடத்திற்கு மட்டும் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னால் படை வீரர் வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது என்றும் நிபந்தனை […]

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்துவரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

நடப்பு நிதி ஆண்டு முதல் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி செலுத்துவதில் தமிழக அரசு
விலக்கு அளித்துள்ளது. அதன்படி முன்னாள் படைவீரர்கள் சொந்த வீட்டிற்கு அவர்கள் சொந்த பயன்பாட்டில் குடியிருப்பாக பயன்படுத்தப்படும் கட்டிடத்திற்கு மட்டும் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னால் படை வீரர் வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu